லெய்செஸ்டர் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் 26/06/2025 அன்று திறக்கப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அனைத்து பக்தர்களும் கோயிலுக்குச் சென்று விநாயகர் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம் / We are proud to inform you that the Sri Sithi Vinayagar Temple in the Leicester city opened on 26/06/2025. We warmly invite all devotees to visit the temple and receive the blessings of Lord Vinayagar.

அன்பார்ந்த மெய்யடியார்களே..!!🙏🏻
எமது ஆலயத்திற்கு புதிதாக பஞ்சமுக விநாயகர் (எழுந்தருளிசிலை) வேண்டுவதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆகவே தங்களின் உதவியானது தேவைப்படுகிறது எனவே அடியவர்களாகிய தாங்களும் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து எம்பெருமான் சித்தி விநாயகர் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Dear Devotees..!! 🙏🏻
We are very happy to inform you that the time has now come for our temple to request and install the new Panchamukha Vinayagar (Murti). Therefore, we kindly request your support. As humble devotees, we ask you to contribute whatever financial help you can and receive the blessings of Lord Sithi Vinayagar.
With regards,
Temple Trustees
Bank Details:
HSBC Bank
Sri Sithi Vinayagar Temple
Account number: 95283051
Sort code: 40-28-06
For Contact:
07405469425
07359261173
ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமான் மெய்யடியார்களே…!!
எமது ஆலயமானது கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் ஆகிறது. எனவே எமது சித்திவிநாயக பெருமானின் வருசாபிஷேகமான 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமானது எதிர்வரும் ஆனி மாதம் 03ம் நாள் 17-06-2026 புதன்கிழமை காலை 09.00 மணியலவில் நடைபெற உள்ளது. ஆகவே இவ் வருசாபிஷேக உபயமானது பொது உபயமாக கருதப்படுவதனால் விரும்பிய அடியவர்கள் £101 இனை செலுத்தி முன்கூட்டியே உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
வங்கி கணக்கு :-
HSBS BANK
Sri Sithi Vinayagar Temple
Account number : 95283051
Sort code : 40-28-06
தொடர்புகளுக்கு :
ஆலய பிரதம குரு
சிவஸ்ரீ M.V சக்திக்குருகள்
07405469425
07359261173
0116332 8378
நன்றி 🙏
Dear devotees of Sri Sithi Vinayagar…!!
Our temple has now completed one year since the Kumbabishekam ceremony. Therefore, the Varushabishekam (annual abhishekam) of Sri Sithi Vinayagar, along with the 108 Ashtothra Sangabishekam, will be held on Wednesday, 17th June 2026 (Aani month, 3rd day) at 9:00 AM.
As this Varushabishekam is considered a general offering (public ubayam), we kindly request interested devotees to contribute £101 and register their names in advance.
Bank Details:
HSBC Bank
Sri Sithi Vinayagar Temple
Account Number: 95283051
Sort Code: 40-28-06
For enquiries:
Temple Chief Priest
Sivasri M.V. Sakthikurukkal
07405469425
07359261173
0116 332 8378
Thank you 🙏

எங்கள் ஆலயம் தற்போது பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக (Registered Charity) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
We are delighted to announce that our temple has now been officially registered as a charity organisation.
67g Surrey Street, Leicester LE4 6FL, UK
Shakthi Gurukkal +44.0705469425, +44 07359261173,+44 116 332 8378 srisithivinayagartemple@leicestersrisithivinayagartemple.org
10:00AM - 01:00PM
05:00PM - 08:00PM